IIT பம்பாய், IIT மெட்ராஸ் மற்றும் IIT ஐதராபாத் முதலிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆங்கிலத்திலிருந்து பல இந்திய மொழிகளுக்கு உரையாடலில் இருந்து உரையாடலாக மாற்றும் எந்திரவழி மொழிபெயர்ப்பு அமைப்பை (SSMT) உருவாக்கியுள்ளனர்

நீர்விலக்கி அடுக்கு பூசுவதன் மூலம் நெகிழி முகக்கவசங்களின் செயல்திறனை ஆராய்ச்சியாளர்கள் மேம்படுத்துகின்றனர்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பம்பாய் (IIT B) ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மதுரையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்நிலை அமைப்பை மீட்டெடுப்பதன் மூலம் மண்டலத்தின் தண்ணீர் பிரச்சனைகளைத் தீர்க்க அழைக்கின்றனர்
ஒரு நபரின் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் இல்லாதபோது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கும் இது, இந்தியாவின் பெரும் சுகாதார நெருக்கடியாகும். ஊட்டச்சத்து குறைபாடு, புறக்கணிக்கப்பட்டால், குழந்தைகளின் உடல், மனவளர்ச்சிக் குறைபாடு, உடல் எடை குறைபாடு, மற்றும் உயிரிழப்பிற்குக்கூட வழிவகுக்கும்.
சென்ற வருடம், சூன் 2019, சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. சென்னை நகரின் நீராதாரங்களில் நீரின் அளவு 0.1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. தற்போது, உலாவிக்கொண்டிருக்கும் நீருந்துகள், காலிக்குடங்கள் மற்றும் தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் மக்களை பல்வேறு வளர்ந்த நகரங்களில், அதுவும் குறிப்பாக தென்மாநில நகரங்களில் நம்மால் காணமுடிகிறது.